தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை பெரும் முற்றுகையை உடைத்து நகர்த்திய, எமது அமைப்பின் முக்கிய கட்டமைப்புகளில் ஒன்றான புலனாய்வுப் பிரிவு. என தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தலமையின் இருப்பை பாதுகாப்பதும் அவர்களின் அதியுச்ச கடமைகளில் ஒன்று, உலகம் வியக்கும்...

இயக்கத்தின் இணையவழி சந்திப்புக்களைக் குழப்பு முயலும் புலம்பெயர் போலிப் புலிகள்.
கடந்த சில மாதங்களாக புலிகளின் தலைமைப்பீடத்தின் அறிவுறுத்தலில் புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத்தமிழ் மக்களுடன் இணையவழி சந்திப்புக்களை நடத்தி தங்கள் இருப்பு தொடர்பில் அதனை தெளிவூட்டி வரும் நிலையில் புலம்பெயர் தேசங்களில் தாங்களை தாங்களே புலிகள் என கூறித்திரியும் போலிப் புலிகள் மக்களைக் குழப்பி...

புலத்தில் குறிப்பாக டென்மார்க் வாழ் தமிழீழமக்களின் கவனத்திற்கு!
2009 மே மாதம் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் புலிகள் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக எந்தவொரு அறிக்கையும் பொதுவெளியில் வெளியாகவில்லை.மாறாக புலம்பெயர் கட்டமைப்புகளூடாகப் போர்முடிந்தபின்னர் முன்னால் போராளிகள், புலனாய்வாளர்கள் என்று சிலர் செயற்பாடாளர்களுடனும் ஆதரவாளர்கள் பலருடனும் சந்திப்புகளை மேற்கொண்டு சென்றனர். தெய்வீகன் என்ற போராளியைப் பொதுமக்கள்...

ஐக்கிய இராச்சியத்தில் தலைமைபீடத்தின் பொறுப்பாளர்களுடான கலந்துரையாடல்
தமிழீழ மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் தமிழீழ மக்களுக்கும், தலைமைபீடத்தின் பொறுப்பாளர்களுக்குமான கலந்துரையாடல் ஐக்கிய இராச்சியத்திலும் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழதேசியத் தலைமையையும் புலனாய்வுப் பொறுப்பாளரையும் மிகவும் அண்மையில் சந்தித்துவிட்டு வந்த முக்கியமானவர்களும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எதிர்வரும் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை...

`அப்பாவினதும் “மாமா”வினதும் ஆலோசனையுடன் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கின்றேன்´- தேசத்தின்புதல்வி துவாரகா
டென்மார்க்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(16-02-2025) அன்று நடைபெற்ற டென்மார்க் வாழ் தமிழீழ மக்களுடான கலந்துரையாடலில் இணையவளியாக கலந்து கொண்டிருந்த தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன், தமிழீழ மக்களின் விடியலுக்கான அரசியல் போராட்டத்தை தனது தந்தையும் தமிழீழ தேசியதலைவருமாகிய வேலுப்பிள்ளை பிரபாகரனினதும் மாமா என்று அவரால்...

டென்மார்க்கில் தமிழீழ தலைமைப்பீடத்தின் பொறுப்பாளர்களுடான கலந்துரையாடல்.
தமிழீழ மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் தமிழீழ மக்களுக்கும் தலைமைபீடத்தின் பொறுப்பாளர்களுக்குமான கலந்துரையாடல் டென்மார்க்கிலும் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழதேசியத் தலைமையையும்இ புலனாய்வுப் பொறுப்பாளரையும் மிகவும் அண்மையில் சந்தித்துவிட்டு வந்த முக்கியமானவர்களும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எதிர்வரும் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை...

பார்சானி இனப்படுகொலை மாநாட்டில் துவாரகாவின் வழிகாட்டலில் இயங்கும் WTCC பிரதிநிதி
மத்திய கிழக்கில் இடம்பெற்ற மிக மோசமான இனப்படுகொலைகளில் ஒன்றான பார்சானி இனவழிப்பு நினைவு மாநாட்டில் தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் இயங்கும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (WTCC) பிரதிநிதி பங்கேற்று ஆலோசனை உரை ஆற்றியுள்ளார். பூகம்ப அரசியல் மாற்றங்களை...

சுவிற்சர்லாந்தில் தமிழீழத் தேசியத் தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (WTCC) மாவீரர் நாள்!
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ், தேசத்தின் புதல்வி செல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் அரசியல் வழிகாட்டலில் இயங்கும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. தமிழீழத்...

தேசத்தின் புதல்வி செல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் கொள்கைப் பிரகடன உரை 2024
துரோகிகளின் சதி நடவடிக்கைகளால் தேசத்தின் புதல்வி செல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் காணொளி வடிவ கொள்கைப் பிரகடன உரை வெளிவருவதில் தற்காலிக தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இப்போது உரையின் எழுத்து வடிவத்தை வெளியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசத்தின் புதல்வி செல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் கொள்கைப் பிரகடன...

தேசவிரோதிகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் எச்சரிக்கை.!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் அனுமதியின்றி கிளைகளை கையகப்படுத்தவோ அன்றி தேசிய கட்டமைப்புக்களையும் அதன் சொத்துக்களையும் ஆக்கிரமிக்கவோ எவராவது முற்ப்பட்டால் அது சிறிலங்கா அரசிற்கு துணைபோகும் Nதுசவிரோத நடவடிக்கையாக தலைமைபீடத்தால் கருதப்பட்டு தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைமைப்பீட நிரவாக பொறுப்பாளர் சி.சுவந்திரனால்...