„பெரும் முற்றுகையை உடைத்து தேசிய தலைவரை நகர்த்திய புலனாய்வுத்துறை‟- விடுதலைப்புலிகள்

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை பெரும் முற்றுகையை உடைத்து நகர்த்திய, எமது அமைப்பின் முக்கிய கட்டமைப்புகளில் ஒன்றான புலனாய்வுப் பிரிவு. என தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தலமையின் இருப்பை பாதுகாப்பதும் அவர்களின் அதியுச்ச கடமைகளில் ஒன்று, உலகம் வியக்கும்...

இயக்கத்தின் இணையவழி சந்திப்புக்களைக் குழப்பு முயலும் புலம்பெயர் போலிப் புலிகள்.

கடந்த சில மாதங்களாக புலிகளின் தலைமைப்பீடத்தின் அறிவுறுத்தலில் புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத்தமிழ் மக்களுடன் இணையவழி சந்திப்புக்களை நடத்தி தங்கள் இருப்பு தொடர்பில் அதனை தெளிவூட்டி வரும் நிலையில் புலம்பெயர் தேசங்களில் தாங்களை தாங்களே புலிகள் என கூறித்திரியும் போலிப் புலிகள் மக்களைக் குழப்பி...

புலத்தில் குறிப்பாக டென்மார்க் வாழ் தமிழீழமக்களின் கவனத்திற்கு!

2009 மே மாதம் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் புலிகள் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக எந்தவொரு அறிக்கையும் பொதுவெளியில் வெளியாகவில்லை.மாறாக புலம்பெயர் கட்டமைப்புகளூடாகப் போர்முடிந்தபின்னர் முன்னால் போராளிகள், புலனாய்வாளர்கள் என்று சிலர் செயற்பாடாளர்களுடனும் ஆதரவாளர்கள் பலருடனும் சந்திப்புகளை மேற்கொண்டு சென்றனர். தெய்வீகன் என்ற போராளியைப் பொதுமக்கள்...

ஐக்கிய இராச்சியத்தில் தலைமைபீடத்தின் பொறுப்பாளர்களுடான கலந்துரையாடல்

தமிழீழ மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் தமிழீழ மக்களுக்கும், தலைமைபீடத்தின் பொறுப்பாளர்களுக்குமான கலந்துரையாடல் ஐக்கிய இராச்சியத்திலும் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழதேசியத் தலைமையையும் புலனாய்வுப் பொறுப்பாளரையும் மிகவும் அண்மையில் சந்தித்துவிட்டு வந்த முக்கியமானவர்களும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எதிர்வரும் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை...