ஐக்கிய இராச்சியத்தில் தலைமைபீடத்தின் பொறுப்பாளர்களுடான கலந்துரையாடல்

தமிழீழ மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் தமிழீழ மக்களுக்கும், தலைமைபீடத்தின் பொறுப்பாளர்களுக்குமான கலந்துரையாடல் ஐக்கிய இராச்சியத்திலும் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழதேசியத் தலைமையையும் புலனாய்வுப் பொறுப்பாளரையும் மிகவும் அண்மையில் சந்தித்துவிட்டு வந்த முக்கியமானவர்களும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எதிர்வரும் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை...