புலத்தில் குறிப்பாக டென்மார்க் வாழ் தமிழீழமக்களின் கவனத்திற்கு!

2009 மே மாதம் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் புலிகள் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக எந்தவொரு அறிக்கையும் பொதுவெளியில் வெளியாகவில்லை.மாறாக புலம்பெயர் கட்டமைப்புகளூடாகப் போர்முடிந்தபின்னர் முன்னால் போராளிகள், புலனாய்வாளர்கள் என்று சிலர் செயற்பாடாளர்களுடனும் ஆதரவாளர்கள் பலருடனும் சந்திப்புகளை மேற்கொண்டு சென்றனர். தெய்வீகன் என்ற போராளியைப் பொதுமக்கள்...