தேசிய தலைவரை நேரடியாக சந்திந்து திரும்பிய சுவிஸ் TCC கிளையின் துணைப்பொறுப்பாளரிடம் சகல பொறுப்புக்களையும் தேசியதலைவரின் வேண்டுதலுக்கு அமைய ஒப்படைப்பதாக அந்த அமைப்பின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளதாக சுவிஸ் தமிழ்தேசிய சுதந்திர செயற்பாட்டளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொள்வதாகவும் சுவிஸ் TCC கிளையின் முன்னால் பொறுப்பாளர் எழுத்து மூலமாக செயற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
தமிழீழ தேசியத்தலைவரை சந்தித்து வந்து பொறுப்புக்களை எடுத்துக்கொண்டவரினதும் பொறுப்புக்களில் இருந்து விடுவித்துகொண்டவரினதும் பெயர்களை நாம் அறிந்துகொண்ட போதும் பாதுகாப்பு காரணங்களுக்காக தவிர்த்துள்ளோம்.
முன்னைநாள் சுவிஸ் கிளை பொறுப்பாளரின் செயற்பாட்டளர்களுக்கான அறிக்கை