தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை பெரும் முற்றுகையை உடைத்து நகர்த்திய, எமது அமைப்பின் முக்கிய கட்டமைப்புகளில் ஒன்றான புலனாய்வுப் பிரிவு. என தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தலமையின் இருப்பை பாதுகாப்பதும் அவர்களின் அதியுச்ச கடமைகளில் ஒன்று, உலகம் வியக்கும் வண்ணம் இருந்த எமது தமிழீழ அரசின் புலானாய்வுத்துறை எமது தேசியத் தலைவரின் இருப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து பெரும் முற்றுகையை உடைத்து நகர்த்தியது என்பதே உண்மை. என தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் திரு. ரகுபதி 14-03-2025 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
திரு. ரகுபதி அவர்கள் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களையும் அறிக்கையில் கண்டித்திருந்தார்.